அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த "ஈரோடு புத்தக திருவிழா-௨008." இதோ 1ஆகஸ்ட் ௨008 தொடங்க இருக்கிறது .மக்கள் சிந்தனை பேரவை ஏற்பாடு செய்யும் இந்த நிகழ்வு புத்தக ஆர்வலர்களுக்கு வரமாகும். மக்கள் சிந்தனை பேரவை இன் இந்த சீரிய முயற்சிக்கு எமது வாழ்த்துக்கள்.
0 Comments on as of 1/1/1900
Add a Comment